[X] Close

ஏமாற்றிய மறுவாக்கு எண்ணிக்கை!


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் களத்தில் இறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக முதலான கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்தநிலையில், இன்று 17ம் தேதி மாலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

வடசென்னை _ கலாநிதி வீராச்சாமி

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் – டிஆர்.பாலு

காஞ்சிபுரம் – ஜி.செல்வம்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

தருமபுரி - செந்தில்குமார்

திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி

நீலகிரி – ஆ.ராசா

பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்

திண்டுக்கல் – ப.வேலுச்சாமி

கடலூர் – டிஆர்பிஎஸ்.ரமேஷ்

மயிலாடுதுறை - ராமலிங்கம்

தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

திருநெல்வேலி – ஞான திரவியம்

தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

சேலம் – பார்த்திபன்

தென்காசி – தனுஷ் குமார்

இந்தப் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close