[X] Close

கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி: என்ன காரணம்?


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 12:42 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அதிமுக, பாஜக கூட்டணியில் அதிமுக களமிறங்கும் 20 தொகுதிகள் கொண்ட பட்டியலை அதிமுக இன்று (17.3.19) வெளியிட்டுள்ளது.

இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா முதலான கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிக 4, புதியநீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், தமாகா முதலான கட்சிகளுக்கு தலா ஒன்று என ஒதுக்கப்பட்டிருந்தது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அதிமுக தான் நிற்கும் தொகுதிகளையும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளையும் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டது.

சேலம்,

நாமக்கல்,

கிருஷ்ணகிரி,

ஈரோடு,

கரூர்

திருப்பூர்

பொள்ளாச்சி

ஆரணி

திருவண்ணாமலை

சிதம்பரம்

பெரம்பலூர்

தேனி

மதுரை

நீலகிரி

திருநெல்வேலி

நாகை

மயிலாடுதுறை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

தென் சென்னை

ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close