[X] Close

மத்திய சென்னை


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:18 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரு கிறது. அதன் காரணமாக தமிழ கத்தில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகியவற்றில் வழக்கத்தைவிட 3 முதல் 7 டிகிரி வரை வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருத்தணியில் 98.6 டிகிரி வெப்பநிலை பதி வாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close