[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 குறைவு


gold-rate

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:14 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.24 ஆயிரத்து 448-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் குறைந்தது. இதனால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.24 ஆயிரத்து 448-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 72-க்கு விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close