[X] Close

வன்முறையே திமுகவின் கலாச்சாரம்; பிரியாணி சாப்பிட்டு பணம் கொடுக்காதவர்கள் திமுகவினர்: ஓபிஎஸ் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 12:01 pm
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக் கடலில் இருந்து வீசும் கிழக்கு திசைக் காற்று தமிழகத்தின் உள்மாவட்டங் களில் வலுவாக இல்லை. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலைப்படி, அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி பதிவாகியுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு வேலூர், கிருஷ்ணகிரி, தி.மலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close