[X] Close

நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல்


nirmala-devi

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 14 Mar, 2019 09:42 am
  • அ+ அ-

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரியில்உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றிய நிர்மலாதேவி, மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நிர்மலாதேவிக்கு 11 மாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.

ஆனால், திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவியின் நெருங்கிய உறவினர், நண்பர்கள் யாரும் உத்தரவாதம் அளிக்க முன்வரவில்லை. இதனால் நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close