[X] Close

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்


police-transfer

  • முத்தலீப்
  • Posted: 13 Feb, 2019 18:21 pm
  • அ+ அ-

இதுகுறித்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம் வருமாறு:

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றும் மனோகரன் சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியாற்றும் சஞ்சய்குமார் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றும் ஆர்.ஜெயந்தி ராஜபாளையத்தில் உள்ள  தமிழ்நாடு சிறப்புக் காவற்படை 11-வது பட்டாலியன் கமாண்டன்ட் மாற்றப்பட்டுள்ளார்.

ராஜபாளையத்தில் உள்ள  தமிழ்நாடு சிறப்புக் காவற்படை 11-வது பட்டாலியன் கமாண்டன்ட் டி.செந்தில்குமார்

மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close