[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 குறைவு


gold-rate

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:48 am
  • அ+ அ-

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.25 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று குறைந்ததால், உள்ளூரிலும் நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.25 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 150-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 173-க்கு விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close