குட்டி ரசிகருடன் கைகுலுக்கிய தோனி!- இணையத்தில் வைரலாகும் வீடியோ

தோனி மீது எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரது சுவாபம் அவ்வப்போது அவரது ரசிகர்களை நெகிழச் செய்கிறது.
அண்மையில் தோனி சிறுவயது ரசிகர் ஒருவருடன் காரில் இருந்தபடியே உரையாடி கைகுலுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
புரோட்டோகால் முறைப்படி அவர் ஏதும் யோசிக்காமல் கை குலுக்கியதால் இதற்காகத் தான் தோனியை எங்களுக்குப் பிடிக்கும் என்று இணையவாசிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தோனி, தற்போது 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் அவரது பெர்ஃபார்மன்ஸ் குறித்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
RT msdfansofficial: Man with Golden Heart.
— DASA (@dasa_____) November 13, 2018
Just look at the way, he is adoring his little fan.
msdhoni SaakshiSRawat#MSDhoni #Dhoni #mahiway pic.twitter.com/WpByIlp0hi