[X] Close

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்: தென் ஆப்பிரிக்கா பவுலிங்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 15:00 pm
  • அ+ அ-

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை 2019 திருவிழாவின் முதல் போட்டியில் தென் ஆப்பிர்க்கா கேப்டன் டுபிளெசிஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

 

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தன் அறிமுக உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுகிறார். தென் ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

நல்ல சூரிய வெளிச்சம் உள்ளது, பிட்சில் ஏதாவது இருக்கிறது என்றால் அது முதல் 1 மணிநேரத்திற்குத்தான் என்கிறார் டுபிளெசிஸ்.  பிட்ச் நன்றாக உள்ளது என்கிறார் இயான் மோர்கன்.

 

இங்கிலாந்து அணி:

 

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் பிளெங்கெட்.

 

தென் ஆப்பிரிக்கா அணி:

 

ஹஷிம் ஆம்லா, டி காக், எய்டன் மார்க்ரம், டுபிளெசிஸ், ரஸி வான் டெர் டூசன், டுமினி, பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், கேகிஸோ ரபாடா, லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close