[X] Close

சிஎஸ்கேவுக்கு மீண்டும் விளையாடுவேன்; நம்பிக்கையில் கண்கலங்க விடைபெறுகிறேன்: ஹர்பஜன் சிங்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 10:37 am
  • அ+ அ-

சிஎஸ்கேவுக்கு மீண்டும் அடுத்த வருடம் விளையாடுவேன் என்ற நம்பிக்கையில் கண்கலங்க விடைபெறுகிறேன் என்று சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடத்த ஐபிஎல் இறுதிப்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1 ரன்னில் தோல்வி அடைந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்ம்,”

”தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளையாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” என்றார்.

ட்வீட் 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close