[X] Close

ரிஷப்  பந்த்துக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் தோனி மகள்?


  • kamadenu
  • Posted: 11 May, 2019 17:32 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்க்கு தோனி மகள் ஸிவா தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர், தோனி மீது இருந்த அதே வெளிச்சம் அவரது மகள் ஸிவா மீது விழுந்துள்ளது. இதற்கு காரணம் அவர் தோனி மகள் என்பது மட்டுமல்ல, அவரது மழலை மொழியுடன் கூடிய குறும்பு செயலுக்கு சமூக வலைதளங்களில்  தனி ரசிக பட்டாளம் உண்டு.

ஐபிஎல்லில் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து இறுதி போட்டியில் சென்னையும், மும்பையும் மோதவுள்ளன.

இந்த நிலையில் டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப்  பந்துக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோ 

ஆனால் ரசிகர்கள் பலர் , மலையாளம், கன்னடா எல்லாவற்றிலும் உயிரெழுத்துகள் இவ்வாறுதான் தொடங்கும் என்று பதிவிட்டுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close