[X] Close

முரளி விஜய்க்குப் பதில் ஷர்துல் தாக்கூர்: தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 19:16 pm
  • அ+ அ-

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் நாக் அவுட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:  ஷேன் வாட்சன், டுபிளேசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, டிவைன் பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர்,  ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிடல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், கொலின் மன்ரோ, ரிஷப் பந்த், அக்சர் படேல், ருதர்போர்ட், கீமோ பால், அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா.

முதலில் டெல்லி அணி பேட் செய்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close