[X] Close

ஐபிஎல் பிளே ஆஃப்: கேதார் ஜாதவுக்கு பதில் முரளி விஜய்; டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய முடிவு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 19:22 pm
  • அ+ அ-

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆடும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

 

டாஸில் ‘தல’ என்றார் தல, விழுந்தது தலை. உடனே பேட்டிங் என்றார் தோனி.  “மும்பை அணி அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக ஆடும் அணியை வைத்துள்ளனர். கேதார் இல்லை முரளி விஜய் அணியில்” என்றார் தோனி.

 

சிஎஸ்கே. அணி விவரம்:

 

வாட்சன், முரளி விஜய், ஃபாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி, ராயுடு, டிவைன் பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர்

 

மும்பை இந்தியன்ஸ்:

 

டி காக், ரோஹித், சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக், குருணால், பொலார்ட்,  ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, லஷித் மலிங்கா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close