[X] Close

கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை நீக்கம்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 19:57 pm
  • அ+ அ-

சண்டிகரில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 13வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.

 

கிங்ஸ் லெவன் அணியில் அதிர்ச்சிகரமாக கிறிஸ் கெய்ல் இல்லை,  அதே போல் பவுலர் ஆண்ட்ரூ டையும் இல்லை.  டெல்லி கேப்பிடல்ஸ் அணி அமித் மிஸ்ராவுக்குப் பதில் அவேஷ் கான் என்பவரை அணியில் சேர்த்துள்ளது.

 

கிங்ஸ் லெவன் அணி வருமாறு:

 

ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்பராஸ் கான், மந்தீப் சிங், சாம் கரன், அஸ்வின், விலோயன், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், மொகமது ஷமி

 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

 

பிரித்வி ஷா, ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், கொலின் இங்ரம், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், சந்தீப் லாமிச்சான், ரபாடா.

 

இயன் பிஷப் பிட்ச் அறிக்கை: வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிபுரியும்.  இரண்டு ஸ்கொயர் பவுண்டரிகள் வேறு வேறு தூரம் கொண்டவை. ஒன்று 80 அடி, இன்னொன்ரு 70 அடி தூரம் உள்ளது. இதனால்தான் கிறிஸ் கெய்ல் முக்கியம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close