[X] Close
 

இணையத்தில் வைரலாகும் தோனி - கோலி புகைப்படம்


ms-dhoni-virat-kohli-s-warm-hug-before-match-is-winning-twitter-s-love

  • இந்து குணசேகர்
  • Posted: 26 Apr, 2018 15:29 pm
  • அ+ அ-

தோனி - கோலி இருவரும் பரஸ்பர நட்புடன் கட்டி அணைத்துக் கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கான 205 - ஐ சேஸிங் செய்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக களத்தில், இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் தோனியும் கட்டியணைந்து கொண்டனர்

இந்தப் புகைப்படத்தை  சமூக வலைதளங்களில் தோனி, கோலி ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close