[X] Close

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி 5 ஆக குறைக்கப்படும்: கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி


18-5

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:55 am
  • அ+ அ-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் நேற்றே விற்று தீர்ந்தன.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் டோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமை யிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. நேரடி கவுன்ட்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தவுடன் அதை வாங்க முண்டியடித்தனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸாரின் பேச்சை சிலர் கேட்காமல் வரிசைக்குள் இடையில் புகுந்தனர்.

இதனால் போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர் இதையடுத்து விற்பனை நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் நேற்றே விற்று தீர்ந்தன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close