"> "> ">
[X] Close

March 23, 2019


march-23-2019

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 11:59 am
  • அ+ அ-

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்விஅடைந்தார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 10-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சுங் ஜி ஹைனை எதிர்த்து விளையாடினார்.

சுமார் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 16-21, 22-20, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-19, 21-19 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பிரனாயியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close