[X] Close
 

டுவைன் பிராவோவின்  ‘ Run D World’


run-d-world-dj-bravo

  • இந்து குணசேகர்
  • Posted: 09 Apr, 2018 16:39 pm
  • அ+ அ-

 மும்பை அணிக்கு எதிராக, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு வெற்றி தேடித் தந்த டுவைன் பிராவோ தனது அட்டகாசமான பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 ‘ Run D World’  என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவை டுவைன் பிராவோ இயக்கி தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவில்  கிறிஸ் கெயில், உசேன் போல்ட் ஆகியோரின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  

இதற்கு முன்னரும் ’Champion’, ' Chalo Chalo ’ ஆகிய ஆல்பங்களை வெளியிட்டுருக்கிறார் இவர். சில ’ Champion ‘ பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close