[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Nov, 2018 07:41 am
  • அ+ அ-

10-11-2018 சனிக்கிழமை

விளம்பி

24 ஐப்பசி

சிறப்பு: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் ரதோற்சவம். உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

திதி: திருதியை இரவு 11.07 மணி வரை. பிறகு சதுர்த்தி. 

நட்சத்திரம்: கேட்டை இரவு 11.28 மணி வரை. பிறகு மூலம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: சிற்பம் செதுக்க, மந்திரங்கள் ஜெபிக்க, வாஸ்து சாந்தி செய்ய, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close