[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 09:04 am
  • அ+ அ-

09-11-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

23 ஐப்பசி

சிறப்பு: சிங்கல் ஸ்ரீசிங்காரவேலர் நாகாபரணக் காட்சி. பூண்டி மகான் ஆற்றுசுவாமிகளின் குருபூஜை. 

திதி: துவிதியை இரவு 10.15 மணி வரை. பிறகு திருதியை. 

நட்சத்திரம்: அனுஷம் இரவு 10.08 மணி வரை. பிறகு கேட்டை. 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00,  மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 10.08 மணி வரை. பிறகு மந்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.04

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

பொதுப்பலன்: தங்க நகை, வாகனம் வாங்க, இரும்பு, எண்ணெய், கமிஷன் வியாபாரம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close