[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 09:31 am
  • அ+ அ-

08.11.2018

வியாழக்கிழமை

விளம்பி

22 ஐப்பசி

திரு இந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் உத்ஸவாரம்பம், அன்னவாகனத்தில் புறப்பாடு கண்டருளல், மாயவரம் ஸ்ரீகெளரி மாயூரநாதர் வெள்ளிப்படி சட்டத்தில் பவனி.

திதி : பிரதமை இரவு 9.52 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம் : விசாகம் இரவு 9.06 வரை. பிறகு அனுஷம்

நல்ல நேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9.

யோகம் : சித்தயோகம்

சூலம் : தெற்கு தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.

பரிகாரம் : நல்லெண்ணெய்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.04, அஸ்தமனம் : மாலை 5.41.

ராகுகாலம் : மதியம் 1.30 - 3, எமகண்டம் : காலை 6 - 7.30,

குளிகை : காலை 9 - 10.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 8,1,3

சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி

பொதுப்பலன் : கடன் தீர்க்க, வழக்குகள் பேசி முடிக்க,

முட்செடிகள் நட, கண் ஊறு கழிக்க நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close