[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 07:25 am
  • அ+ அ-

06-11-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி 

20 ஐப்பசி

சிறப்பு: தீபாவளிப் பண்டிகை, வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா. 

திதி: சதுர்த்தசி இரவு 10.39 மணி வரை. பிறகு அமாவாசை. 

நட்சத்திரம்: சித்திரை இரவு 8.52 மணி வரை. பிறகு சுவாதி. 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.04

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: அன்ன, ஆடை தானம் செய்ய, புது வாகனம் வாங்க, குலதெய்வத்தை வணங்க, பெரியோரிடம் ஆசி பெற நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close