[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 08:36 am
  • அ+ அ-

05-11-2018 திங்கள்கிழமை
விளம்பி
19 ஐப்பசி
***
பிரதோஷம். திருவனந்தபுரம், திருவட்டாறு இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.  
***
திதி: திரயோதசி இரவு 11.44 மணி வரை, பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.10 வரை, பிறகு சித்திரை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02
சூரிய அஸ்தமனம்: மாலை 5.41.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 7, 9
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி
***
கடல்வழிப் பயணம் மேற்கொள்ள, வியாபாரம் தொடங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, தானியம் சேமிக்க, மறுநாள் அதிகாலை நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்ய நன்று.
***
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close