[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:34 am
  • அ+ அ-

04-11-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

18 ஐப்பசி

சிறப்பு: வீரவநல்லூர் ஸ்ரீசுவாமி அம்பாள் ஊஞ்சல் உற்சவ சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சனம். 

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 1.12 மணி வரை. பிறகு திரயோதசி. 

நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.00 மணி வரை. பிறகு அஸ்தம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.02

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

பொதுப்பலன்: மந்திர உபதேசம் பெற, சீமந்தம் செய்ய, குழந்தைக்கு காது குத்த, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close