[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Nov, 2018 07:26 am
  • அ+ அ-

03-11-2018 சனிக்கிழமை

விளம்பி

17 ஐப்பசி

சிறப்பு: தென்காசி, பத்தமடை, சங்கரன்கோவில், வீரவநல்லூர், தூத்துக்குடி, கோவில்பட்டி இத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாண வைபவம். 

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 3.00 மணி வரை. பிறகு துவாதசி. 

நட்சத்திரம்: பூரம் இரவு 10.48 மணி வரை. பிறகு உத்திரம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 10.48 மணி வரை. பிறகு மந்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.03

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 7

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close