[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 09:18 am
  • அ+ அ-

2.11.2018

விளம்பி

16 ஐப்பசி வெள்ளிக்கிழமை

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திதி : நவமி காலை 7.18 வரை. பிறகு தசமி மறுநாள் பின்னிரவு 3.45 வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம் : மகம் மறுநாள் நள்ளிரவு 12.33 வரை. பிறகு பூரம்.

நல்ல நேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6.

யோகம் : மந்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.33 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.03 அஸ்தமனம் : மாலை 5.42

ராகுகாலம் : காலை 10.30 - 12

எமகண்டம் : மாலை 3 - 4.30

குளிகை காலை 7.30 - 9.00

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 2,4,6

சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்

யோகிகள் தவசிகளைத் தரிசிக்க, வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க, அழகு சாதனம் வளர்ப்பு பிராணிகள் வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close