[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

திருப்பட்டூர் பிரம்மா

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 09:58 am
  • அ+ அ-

01-11-2018 வியாழக்கிழமை

விளம்பி

15 ஐப்பசி

சிறப்பு: திருநெல்வேலி அன்னை ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்சவம், மாலை சிவபூஜை செய்தருளல்.

திதி: அஷ்டமி காலை 9.40 மணி வரை. பிறகு நவமி. 

நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 2.07 மணி வரை. பிறகு மகம். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.07 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

சந்திராஷ்டமம்: உத்திராடம்.

பொதுப்பலன்: நவக்கிரக சாந்தி செய்ய, வழக்கு பேசி முடிக்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close