[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 05:59 am
  • அ+ அ-

31-10-2018 புதன்கிழமை

விளம்பி

14 ஐப்பசி

சிறப்பு: உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர், திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் புறப்பாடு. சக்தி நாயனார் குருபூஜை. 

திதி: சப்தமி நண்பகல் 12.00 மணி வரை. பிறகு அஷ்டமி. 

நட்சத்திரம்: பூசம் மறுநாள் பின்னிரவு 3.46 மணி வரை. பிறகு ஆயில்யம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: பூராடம்.

பொதுப்பலன்: காலை 11 மணிக்குள் விதை விதைக்க, சீமந்தம் செய்ய, ரத்தினங்கள் அணிய, கரும்பு நட நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close