[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 30 Oct, 2018 09:22 am
  • அ+ அ-

30-10-2018
செவ்வாய்க்கிழமை
விளம்பி
13
ஐப்பசி
***
தென்காசி ஸ்ரீஉலகம்மை பவனி வரும் காட்சி.
***
திதி: சஷ்டி பிற்பகல் 2.18 மணி வரை, பிறகு சப்தமி. 
நட்சத்திரம்: திருவாதிரை காலை 6.56 வரை, பிறகு புனர்பூசம் மறுநாள் பின்னிரவு 4.27 வரை, பிறகு பூசம். 
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00,  இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் காலை 6.56 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01
சூரிய அஸ்தமனம்: மாலை 5.43
***
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 4, 6
சந்திராஷ்டமம்: மூலம்
***
புது பதவிகள், பொறுப்புகளை ஏற்க, பயணம் மேற்கொள்ள, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க, நிலம், மனை வாங்குவதற்கு முன்பணம் தர நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close