[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 08:54 am
  • அ+ அ-

29-10-2018 திங்கள்கிழமை
விளம்பி
12 ஐப்பசி
***
திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் உடையவர்கூடப் புறப்பாடு.
***
திதி: பஞ்சமி மாலை 5.05 மணி வரை, பிறகு சஷ்டி. 
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.21 வரை, பிறகு திருவாதிரை.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் காலை 8.21 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01
சூரிய அஸ்தமனம்: மாலை 5.43.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 5
சந்திராஷ்டமம்: கேட்டை
***
குழந்தையை தொட்டிலில் விட, பழைய வாகனம் விற்க, இரும்பு, உணவு சம்பந்தப்பட்ட வியாபாரம் தொடங்க, சிவ பூஜை செய்ய நன்று.
***

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close