[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 28 Oct, 2018 09:09 am
  • அ+ அ-

28-10-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

11 ஐப்பசி

சிறப்பு: வாஸ்து நாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை புறப்பாடு. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. 

திதி: சதுர்த்தி மாலை 6.27 மணி வரை. பிறகு பஞ்சமி. 

நட்சத்திரம்: ரோகிணி காலை 9.30 மணி வரை. பிறகு மிருகசீரிஷம். 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 4

சந்திராஷ்டமம்: அனுஷம்.

பொதுப்பலன்: வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 7.44 முதல் 8.20 மணி வரை. குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close