[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 27 Oct, 2018 09:22 am
  • அ+ அ-

27-10-2018 சனிக்கிழமை

விளம்பி

10 ஐப்பசி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.

திதி: திருதியை இரவு 8.08 மணி வரை. பிறகு சதுர்த்தி. 

நட்சத்திரம்: கார்த்திகை காலை 10.21 மணி வரை. பிறகு ரோகிணி. 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்-.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: விசாகம்.

பொதுப்பலன்: வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்க, புத்தகங்கள் வெளியிட, கடல்வழிப் பயணிக்க நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close