[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 09:01 am
  • அ+ அ-

26-10-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

9 ஐப்பசி

சிறப்பு: கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் விருஷப வாகனத்தில் பவனி வரும் காட்சி, திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம். 

திதி: துவிதியை இரவு 9.28 மணி வரை. பிறகு திருதியை. 

நட்சத்திரம்: பரணி காலை 10.49 மணி வரை. பிறகு கார்த்திகை. 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: சுவாதி.

பொதுப்பலன்: கடனைப் பைசல் செய்ய, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனம் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close