[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 09:17 am
  • அ+ அ-

25-10-2018 

வியாழக்கிழமை

விளம்பி

8 ஐப்பசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

திதி: பிரதமை இரவு 10.23 மணி வரை. பிறகு துவிதியை. 

நட்சத்திரம்: அசுவினி காலை 10.52 மணி வரை. பிறகு பரணி. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 10.52 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: சித்திரை.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, தற்காப்புக் கலைகள் மற்றும் இசை, நாட்டியம் பயில, அடுப்பு அமைக்க கழிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close