[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

திருமூலர்

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 09:14 am
  • அ+ அ-

24-10-2018 புதன்கிழமை

விளம்பி

7 ஐப்பசி

சிறப்பு: பவுர்ணமி. கீழத்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குப் புஷ்ப அலங்காரம். திருமூல நாயனார் குருபூஜை.

திதி: பவுர்ணமி இரவு 10.51 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை. 

நட்சத்திரம்: ரேவதி காலை 10.27 மணி வரை. பிறகு அசுவினி. 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

பொதுப்பலன்: சிவபூஜை, அன்னதானம் செய்ய, விதை விதைக்க, வைத்தியம் மற்றும் ஜோதிடம் தொழில் தொடங்க நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close