[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 09:35 am
  • அ+ அ-

23-10-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி

6 ஐப்பசி

சிறப்பு: கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் உற்சவாரம்பம், உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் ஸ்ரீசந்திரசேகரர் புறப்பாடு. 

திதி: சதுர்த்தசி இரவு 10.48 மணி வரை. பிறகு பவுர்ணமி. 

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 9.31 மணி வரை. பிறகு ரேவதி. 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 9.31 வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திரம்.

பொதுப்பலன்: வழக்கு பேசி முடிக்க, வாஸ்து சாந்தி செய்ய, கணிதப் பாடம் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close