[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 08:11 am
  • அ+ அ-

22-10-2018 திங்கள்கிழமை
விளம்பி
5 ஐப்பசி
***
பிரதோஷம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. உத்தர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
***
திதி: திரயோதசி இரவு 10.13 மணி வரை, பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 8.07 வரை, பிறகு உத்திரட்டாதி. 
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் காலை 8.07 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
சூரிய அஸ்தமனம்: மாலை 5.45.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 5, 7
சந்திராஷ்டமம்: பூரம்
***
சிவ வழிபாடு செய்ய, புது வேலைக்கு விண்ணப்பிக்க, புது வேலையில் சேர, வீடு, மனை, வாகனம் வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close