[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 09:06 am
  • அ+ அ-

21-10-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

4 ஐப்பசி

சிறப்பு: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌம்ய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திதி: துவாதசி இரவு 9.10 மணி வரை. பிறகு திரயோதசி. 

நட்சத்திரம்: சதயம் காலை 7.45 மணி வரை. பிறகு பூரட்டாதி. 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.46.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: மகம்.

பொதுப்பலன்: விவகாரங்கள் பேசி முடிக்க, நீர்நிலைகளைப் புதுப்பிக்க, மின்சார சாதனங்கள் வாங்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close