[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 08:41 am
  • அ+ அ-

20-10-2018 சனிக்கிழமை

விளம்பி

3 ஐப்பசி

சிறப்பு: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவசேவை. 

திதி: ஏகாதசி இரவு 7.40 மணி வரை. பிறகு துவாதசி. 

நட்சத்திரம்: சதயம் இன்று முழுவதும். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.46.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

பொதுப்பலன்: ஜோதிடம், யோகாசனம், சித்த மருத்துவம் தொடங்க, சுதர்சன ஹோமம் செய்ய, வனதேவதைகளை வழிபட நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close