[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 09:08 am
  • அ+ அ-

17-10-2018 புதன்கிழமை

விளம்பி

31 புரட்டாசி

சிறப்பு: பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு தர்பார் காட்சி. ஏனாதி நாயனார் குருபூஜை. 

திதி: அஷ்டமி பிற்பகல் 1.49 மணி வரை. பிறகு நவமி. 

நட்சத்திரம்: உத்திராடம் இரவு 11 மணி வரை. பிறகு திருவோணம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 11 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

பொதுப்பலன்: சொத்து விவகாரம் பேசி முடிக்க, விவாதங்களில் கலந்து கொள்ள, பழைய வாகனம் விற்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close