[X] Close

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா


navarathiri

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 15:20 pm
  • அ+ அ-

  மங்கல காரியங்கள் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறதே என்று கவலைப்படுபவர்கள், நவராத்திரி நாட்களில், ‘மங்களசண்டிகை’ ஸ்லோகம் படிப்பார்கள். பயன் பெறுவார்கள். தவிர, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து பாராயணம் செய்யலாம். ஜபிக்கலாம்.

 இதோ... இந்த நவராத்திரி நாளில், தினமும் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து, அம்பாளை வணங்கி வந்தால், வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறும். சுபிட்சம் நிலவும். தடைப்பட்ட நற்காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் . திருமணத்தடை நீங்கும். கல்யாண மாலை தோள்சேரும்.

   ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா

  சர்வ சக்தி ஜெய துர்கா

  ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். வாழ்க்கையே வளமாகும் என்பது உறுதி!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close