[X] Close

தாமிரபரணி மகாபுஷ்கரம்... எந்த ராசிக்காரர்கள் எப்போது நீராடலாம்?


thamirabarani-pushkaram

தாமிரபரணி மகா புஷ்கரம்

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 09:57 am
  • அ+ அ-

144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அமைந்திருக்கிறது தாமிரபரணி மகா புஷ்கர வைபவம்.

எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அக்-12 விருச்சிகம், அக்-13 தனுசு, அக்-14 மகரம், அக்--15m தேதியான இன்று  கும்பம்.

நாளை அக்-16ம் தேதி  மீனம்

அக்-17 மேஷம்

அக்-18 ரிஷபம்

அக்-19 மிதுனம்

அக்-20 கடகம்

அக்-21 சிம்மம்

அக்-22 கன்னி

அக்-23 துலாம்

முடிந்தால் இந்த 12 நாட்களுமே நீராடலாம். 

அது இன்னும் புண்ணியம். மகா புண்ணியம்!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close