[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 08:51 am
  • அ+ அ-

14-10-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 

28 புரட்டாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: பஞ்சமி காலை 8.53 மணி வரை. பிறகு சஷ்டி. 

நட்சத்திரம்: கேட்டை மாலை 4.37 மணி வரை. பிறகு மூலம். 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 4.37 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: மூலிகை பயிரிட, கடன் பைசல் செய்ய, வாஸ்துபடி வீட்டைச் சீரமைக்க, கண் திருஷ்டி கழிக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close