[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 08:09 am
  • அ+ அ-

13-10-2018 சனிக்கிழமை

விளம்பி

27 புரட்டாசி

சிறப்பு: திருக்குற்றாலம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

திதி: சதுர்த்தி காலை 8.02 மணி வரை. பிறகு பஞ்சமி. 

நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 2.40 மணி வரை. பிறகு கேட்டை. 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, மருந்து மற்றும் ரசாயன வியாபாரம் தொடங்க, புத்தகங்கள் வெளியிட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close