[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 09:06 am
  • அ+ அ-

12-10-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

26 புரட்டாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாருக்குத் திருமஞ்சன சேவை. 

திதி: திருதியை காலை 7.42 மணி வரை. பிறகு சதுர்த்தி. 

நட்சத்திரம்: விசாகம் பிற்பகல் 1.36 மணி வரை. பிறகு அனுஷம். 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: நண்பகல் 12 மணிக்கு பிறகு மாங்கல்யம் செய்ய, காது, மூக்கு குத்த, வியாபாரம் தொடங்க, வாகனம் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close