[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 09:04 am
  • அ+ அ-

11-10-2018 வியாழக்கிழமை

விளம்பி 

25 புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். 

திதி: துவிதியை காலை 7.53 மணி வரை. பிறகு திருதியை. 

நட்சத்திரம்: சுவாதி பிற்பகல் 1.02 மணி வரை. பிறகு விசாகம். 

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 1.02 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: நாட்டியம், ஓவியம், பயில, கடன் வழக்குகள் பேசி முடிக்க, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close