[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 08:35 am
  • அ+ அ-

10-10-2018 புதன்கிழமை

விளம்பி

24 புரட்டாசி

சிறப்பு: நவராத்திரி ஆரம்பம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரக் காட்சி. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் லட்சார்ச்சனை ஆரம்பம்.

திதி: பிரதமை காலை 8.36 மணி வரை. பிறகு துவிதியை. 

நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.58 மணி வரை. பிறகு சுவாதி. 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 4

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, பெயர் சூட்ட, தங்க ஆபரணங்கள் வாங்க, அணிய நன்று.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close