[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 08:58 am
  • அ+ அ-

09-10-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி

23 புரட்டாசி

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். 

திதி: அமாவாசை காலை 9.45 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை. 

நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 1.21 மணி வரை. பிறகு சித்திரை. 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

பொதுப்பலன்: கடன் பைசல் செய்ய, செங்கல் சூளை பிரிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close