[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 09:24 am
  • அ+ அ-

07-10-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

21 புரட்டாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: திரயோதசி பிற்பகல் 1.10 மணி வரை. பிறகு சதுர்த்தசி. 

நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு உத்திரம். 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: அழகு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், வாகனம் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close